- 25 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
- வாடக்கையாளா்களுக்கென்றே பிரத்தியேக தியான மண்டபம்,உடற்பயிற்சி கூடம் மற்றும் மல்டி பா்பஸ் ஹால் பயன்பாட்டில் உள்ளன.
- அழகாக வடிவமைக்கப்பட்ட முகப்புகள் மற்றும் மனைப்பிாிவைச் சுற்றிலும் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுள்ளன.
- சாலையோர மரங்கள் மற்றும் பூங்காக்கள்
- 24 மணி நேர போக்குவரத்து வசதி
- 24❌7 பாதுகாப்பு வசதி
